Best NEET Coaching Centre

பரவுகிறது ‘மெட்ராஸ் ஐ’: - உஷார்!

 

பரவுகிறது ‘மெட்ராஸ் ஐ’:


பருவமழை காலங்களில் பரவும் ‘மெட்ராஸ் ஐ’ என்னும் கண் வலி நோய் தற்போது பரவி வருகிறது.

இது அடினோ என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. கண்கள் சிவப்பாக மாறுதல், கண் எரிச்சல், நீர் வடிதல், லேசான வீக்கம், அரிப்பு உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதல் அவசியம்.

கண்களை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதன் மூலம் இதனை தவிர்க்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive