Best NEET Coaching Centre

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

 IMG_20221124_211244 

2022-23ம் கல்வியாண்டிற்கான 01.08.2022 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ( BT & PG Staff Fixation ) நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு , அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ( Surplus Post With Person ) முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 28.11.2022 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் , 29.11.2022 முதுகலை இணையதள வாயிலாக ( Online Deployment Counselling ) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 ஆசிரியர்களுக்கும் EMIS இந்நிலையில் 28.11.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் ( BT Deploymetn Counselling ) கலந்தாய்வு மட்டும் நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.

 இக்கலந்தாய்வு 09.12.2022 ம் தேதி அன்று நடைபெறும் . மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ( PG Deployment Counselling ) திட்டமிட்டபடி 29.11.2022 அன்று நடைபெறும் என்பதையும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட அறிவுறுத்தப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive