அடுத்து அரசு பள்ளிகளுக்கு வருகிறது STEM AMBASSADOR திட்டம்!!

 

STEM ஒவ்வொரு 20 நடுநிலைப்பள்ளிகளுக்கும் ஒரு தன்னார்வலர் நியமனம்.

அவர் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஒரு பள்ளியில் அடிப்படையான 30 அறிவியல் சோதனைகள் செய்வார்கள்.

அதை STEM App ல் பதிவேற்றம் செய்வார்.

அவர்களின் பெயர் STEM தன்னார்வலர் அல்ல.

அவர்களின் பெயர் STEM AMBASSADOR .

அவர்களுக்கு ஊதியம் அரசு தந்துவிடும்.

👇👇👇👇

STEM - District Level Instructions - Download here







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive