Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு!

mhc.jpg?w=330&dpr=3

சென்னை உயர்நீதிமன்றம் சிவில் நீதிபதி பதவிக்கான 19 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விரும்பம் உள்ள வழக்குரைஞர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னரே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.34/2023

பணி: Civil Judge (Puducherry Judicial Service)

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.27,700 - 44,770

வயதுவரம்பு: 1.7.2023 தேயின்படி ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 25 முதல் 40 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 25 முதல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். நடப்பு ஆண்டில் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர்கள் 22 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.2000. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.4.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive