NMMS 2023 -Tentative Key Answer (MAT&SAT) - Download here
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தற்காலிக விடைக்குறிப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. விடைக் குறிப்பில் மாற்றம் தெரிவிக்க விரும்பினால், உரிய ஆதாரத்துடன் மார்ச் 14-க்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...