மதுரை காமராஜ் பல்கலையில்
எம்.பில்., பி.எச்டி., படிப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வு மதுரை அழகர்கோவில்
ரோட்டில் உள்ள காமராஜ் பல்கலை கல்லுாரி மற்றும் சமூக அறிவியல்
கல்லுாரியில் அக்., 8 இன்று நடக்கிறது.ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம்
செய்துகொள்வதற்கான பல்கலை லிங்க் விண்ணப்பதாரர்களின் இ-மெயிலுக்கு
தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை www.mkuniversity.ac.in என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» எம்.பில்., பி.எச்டி.,க்கு இன்று நுழைவுத்தேர்வு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...