* ரூ .660 கோடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 கோடி மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் : தமிழ்நாடு அரசு
* எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 25.08 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
* வாசிப்பு இயக்கம் திட்டத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் 44.50 லட்சம் மாணவர்கள் பயன்.
* ரூ .352.42 கோடியில் 38 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...