Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Future Ready Question Paper Download செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் குறித்த தகவல்

Future Ready Question Paper Download செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் குறித்த தகவல் 

FUTURE READY QUESTION PAPER REGRADING

6 முதல் 9 ஆம் வகுப்புக்கான FUTURE READY வினாத்தாள்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாநில மதிப்பீட்டுப் புலம்  https://exam.tnschools.gov.in/#/  என்ற இணையத்தளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

FUTURE READY வினாத்தாள்களை 27.10.2025 முதல் 31.10.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

FUTURE READY மாதாந்திர பயிற்சி மதிப்பீட்டுப் புலம்

 மாநில மதிப்பீட்டுப் புலம் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர FUTURE READY பயிற்சி வினாக்கள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வினாக்கள் வழங்குதல் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்குதல் 

👉 1 முதல் 5 ஆம் வகுப்பு களுக்கான  FUTURE READY வினாத்தாள்களை ஆசிரியர்கள் EMIS login வழியாக CMS  வலைதளம் மூலம் அணுகலாம்

👉 6 முதல் 9 ஆம்  வகுப்புக்கான FUTURE READY வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டுப் புலம்  வழியாக  https://exam.tnschools.gov.in/#/  என்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

FUTURE READY வினாத்தாள்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ் வினாத்தாள்கள் அக்டோபர் 2025 முதல் மாதம் தோறும் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

👉 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் உள்ள  Smart Board இல் EMIS Login வழியாக CMS Portal லிருந்து  FUTURE READY  கேள்விகளை காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

 👉 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் இவ்வினாத்தாள்கள் எண்ணும் எழுத்தும் செயல்பாடாகவும்

👉 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாகவும் பயன்படுத்த வேண்டும்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive