.
மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எப்.) பிரிவுகளில் காலியாக உள்ள 270 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை 'சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் (ஏ.சி.) எக்ஸாமினேசன்-2016' எனப்படும் இந்த தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி. வெளியிட்டுள்ளது.
WhatsApp
மெசேஞ்சர் அப்ளிகேசனுக்கு ஒரே பெரிய போட்டியாளர் Telegramதான். இந்த
இரண்டு நிறுவனத்துக்கும் மிக பெரிய போட்டி, சற்று தினறிதான் போனது
WhatsApp. Telegram 1000 பேர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்ற வசதியை
தந்தது. உடனே WhatsApp போட்டியை சமாளிக்க இனி 256 பேர் வரை ஒரு குருப்ல
இணைக்க முடியும் என்றது. நாளை 22.3.16 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
பவானி அம்மன் திருவிழா காரணமாக நாளை 22.3.16 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
ஈடு செய்ய வேண்டிய வேலை நாள் : 23-04-16