Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள நிதித்துறையின் 4 மற்றும் 5வது அறிவிப்புகள்

 

 

நிதித் துறை அறிவிப்புகள் : அரசு ஊழியர்களுக்கு 4 மற்றும் 5வது அறிவிப்புகள் சிறப்பு வாய்ந்தவை

4. திருமண முன்பணம் - திருமணம் முடிந்த 60 நாட்கள் வரையிலும் பெற்றுக்கொள்ளலாம். பழைய நடைமுறை: திருமணத்திற்கு 180 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்..

5. முன்பணம், கடன் பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும். வீட்டுக் கடன் நடைமுறை எளிதாக்கப்படும் - கடன் பெற 6 ஆண்டுகள் பணி முடிக்கத் தேவையில்லை - தகுதிகாண் பருவம் முடித்தாலே போதுமானது.


Click Here to Download PDF





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive