Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேளாண் பல்கலை.யில் முனைவர் படிப்பு சேர்க்கை தொடக்கம்

hindutamil-prod%2F2026-09-18%2F3qswd0uz%2F1545121 
கோவை​யில் உள்ள வேளாண்​மைப் பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்குறிப்​பு: வேளாண்​மைப் பல்​கலைக்​கழகம் வேளாண்​மை, தோட்​டக்​கலை, வேளாண் பொறி​யியல், வனவியல், வேளாண் உயி​ரித் தொழில்​நுட்​பம், சமூக அறி​வியல், உணவுத் தொழில்​நுட்​பம், வேளாண் வணி​கம், சுற்​றுச்​சூழல் அறி​வியல் மற்றும் வேளாண் அறி​வியலின் பிறதுறை​கள் உள்​ளிட்ட 30 பிரிவு களில் முனை​வர் பட்​டப்​படிப்​பை வழங்​குகிறது.

இதன்படி 2026–27 கல்​வி​யாண்​டுக்​கான இணை​ய​வழி மாணவர் சேர்க்கை விண்​ணப்​பப் பதிவு தொடங்​கியுள்ளது. தகு​தி​யுடைய விண்​ணப்ப​தா​ரர்​கள் https:/admissionsatpgschool.tnau.ac.in/ இணை​யதளம் மூலம் அக்.23க்குள் விண்​ணப்​பிக்கலாம்.கூடுதல் விவரங்களை pgadmission@tnau.ac.in மின்​னஞ்​சல் மூல​மும் 94890 56710 என்ற செல்​போன் எண்​ணிலும்​ தொடர்​பு கொள்​ளலாம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive