Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தர ஊதியம் 5400 மற்றும் 5700 வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றவர்களுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அரசு அனுமதி 28.09.26

1240249

தர ஊதியம் 5400 மற்றும் 5700 வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றவர்களுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அரசு அனுமதி 28.09.26

தொடக்கக் கல்வி அரசு நகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் 01.01.2026 முதல் 31.05.2009 வரையுள்ள காலங்களில் பணபுரிந்தவர்களுக்கு தேர்வுநிலை/சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு தர ஊதியம் 15600-39100-5400/5700 தவறுதலாக நிர்ணயம் செய்யப்பட்டது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்குகளில் மனுதாரர்களுக்கு சாதகமான தீர்பாணை வழங்கப்பட்டது மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்ய அரசின் அனுமதி வழங்குதல் - குறித்து.

Click Here To Download  

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive