தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டித் திட்டத்தைக் கண்காணிக்க ஆசிரியர்கள் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு சமீபத்தில் வெளியாகியுள்ளதுEducation
காலை ஏழு மணிக்கே ஆசிரியர்காள் வந்துவிடவேண்டும். காலைச்சிற்றுண்டியை கண்காணிக்க வேண்டும். திருவள்ளூர் கலெக்டர் உத்தரவு காலை சிற்றுண்டி பதிவேடுகளையும் பொறுப்பு ஆசிரியர் பராமரிக்க வேண்டும்
சிற்றுண்டி தயாரிப்பு, உணவின் தரம் மற்றும் விநியோகத்தைக் கண்காணிப்பதுடன், அது தொடர்பான பதிவேடுகளையும் (Registers) ஆசிரியர்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குச் சுகாதாரமான மற்றும் தரமான உணவு சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். சமீபத்தில் இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...