
தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பு முன்வைக்கும் 20 அம்சக் கோரிக்கைகள்
1.மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பாதிப்பினைக் களைந்திடும் வகையில் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி நடைமுறைப் படுத்திட வேண்டுகிறோம்.









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...