Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's Departmental Exam Collection!





6 Comments:

  1. தகுதி காண் பருவம் முடிக்காதவர்கள் இத்தேர்வினை எழுதலாமா?

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    புதிய தலைமுறை தொலைகாட்சியில் பிளாஷ் நியூஸ் வந்து கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  3. என் ஆசிரியர் சொந்தங்களே...

    நம் அனைவரையும் மிகுந்த மன வேதனை நிலைக்கு அழைத்து சென்று விட்டது இந்த ஆசிரியர் தகுதி தேர்வு -2013.

    தேர்வு எழுதி அதில் தகுதி பெற்று நம் நண்பர்கள் பாதி பேரு பணிக்கு சென்று விட்டார்கள். மற்ற நண்பர்கள் தேர்வு பட்டியல் இடம்பெற்றும் இன்னும் பணி நியமனம் பெறாமல் உள்ளார்கள் (ஆதி திராவிடர் மற்றும் நலத்துறை பள்ளி பணி நியமனம்).

    மேலும் 5% தளர்வு பற்றி எந்த ஒரு தகவலும் இது வரை நமக்கு தெரியவில்லை. இதனால் பாதி நண்பர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளார்கள்....

    90 மதிப்பெண் பெற்று பணி நியமனம் பெறாமல் நீதி மன்ற வாசற்படியை எதிர் நோக்கி நான் உள்பட பல ஆயிரம் நண்பர்கள் காத்து கொண்டு உள்ளார்கள்....

    மரண வலிகளோடு என் ஆசரியர் சொந்தங்களின் விடியல் மேலும் தொடரும் போது என் இதயம் மேலும் வலிக்கின்றது...

    நமக்கு மட்டும் ஏன் இந்த சோதனை காலம் இறைவா எங்களின் கண்ணீர் உன் பாதம் வந்து சேரவில்லையா, இல்லை நாங்கள் அழும் சத்தம் உன் காதுகளுக்கு கேக்கவில்லையா....
    என் ஆசிரியர் சொந்தங்களின் சார்பாக நான் கண்ணீர் சிந்துகிறேன் ... இது நிச்சயம் உன் பாதம் varum.....

    ReplyDelete





  4. Group 2 Results published now......

    http://www.tnpsc.gov.in/results/G2MWE_CV.pdf

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive