NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET CASE : உச்சநீதிமன்றத்தின் டி.இ.டி வழக்குகளின் நேரலை தொகுப்பு 01.09.2015

உச்சநீதிமன்றத்தில் இன்னும் வழக்குகள் விசாரனைக்கு வரவில்லை.. இன்னும் சில நிமிடங்களில் வந்து விடும் ( ஆதாரம் ) 10:25 PM


11:19 Am( Supreme Court Running Now) 
Note Time : 11: 30கோர்ட் எண் 9ல் தற்போது முதல் வழக்கு விசாரணை வெகுநேரம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.. இன்னும் 30 நிமிடங்களில் நம்முடைய டி.இ.டி வழக்குகள் விசாரணைக்கு வரும் 

Note Timm 01:00 மணி : மதியம் சாப்பாட்டு உணவு வேளைக்கு பிறகு டி.இ.டி வழக்குகள் வருவதாக டெல்லியிலிருந்து செய்திகள் வருகின்றன.. 
தாழ்மையான கருத்து : நம்முடைய டி.இ.டி வழக்கில் மிகப்பெறிய இழுபறி உள்ளது... ஆதலால் யாரும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்க வேண்டாம்.. இன்று விசாரணைக்கு வர இறைவனை வேண்டிக்கொள்வோம்



Time : 03: 10PM : தற்போது கோர்ட் நம்பர் 9ல் இரண்டாவது வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது நண்பர்களே... யாரும் எதிர்பார்க்க வேண்டாம் ஏனெனில் தேதி மாற்றம் என்பது எல்லா வழக்கறிஞர்களாலும் முடிவெடுக்கப்பட்டது

தகவல் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் இனைந்திருங்கள் 

தகவல்கள்
பி.இராஜலிங்கம் புளியங்குடி மற்றும் சங்கர்குமார் ஓமலுர்..





72 Comments:

  1. உண்மையிலேயே திக் திக் என்று இருக்கிறது. கடவுளே!

    ReplyDelete
  2. உண்மையிலேயே திக் திக் என்று இருக்கிறது. கடவுளே!

    ReplyDelete
  3. உண்மையிலேயே திக் திக் என்று இருக்கிறது. கடவுளே!

    ReplyDelete
  4. Very well. Keep it up. Please update news.

    ReplyDelete
  5. அய்யோ இன்று தீர்ப்பு வருமா? இல்லை எப்பொழுதும் தள்ளி வைக்கப்படுமா நன்பர்களே?

    ReplyDelete
  6. Thalli poduvanga.....Finally It will be only happen.....

    ReplyDelete
  7. Good work pls update news

    ReplyDelete
  8. நன்றி இராஜா

    ReplyDelete
  9. All the best above 90 marks candidates. Kandepa good news varum.

    ReplyDelete
  10. மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.... உங்களது முயற்சிக்கு எனது நன்றி

    ReplyDelete
  11. Sir right any good news ....

    ReplyDelete
  12. ellorukum santhosamana theerpaaga irukka vendum

    ReplyDelete
  13. either 82 or 150 every one should get a job

    ReplyDelete
  14. Big thank to all for supportng us.

    ReplyDelete
  15. Now any news plz update sir............

    ReplyDelete
  16. "வயதாகிப் போனதால் தர்ம ஷ்தூபிகள் தள்ளாடுகின்றன". - மு.மேத்தா

    ReplyDelete
  17. Any goodnews

    ReplyDelete
  18. சார் தீர்ப்பு இன்னும் சொல்ல வில்லையா?

    ReplyDelete
  19. 12:37 மணி நிலவரப்படி இன்னும் முதல் வழக்கே நடந்து கொண்டிருக்கிறது

    ReplyDelete
  20. 1500 பள்ளிகள் தரம் உயர்த்த பட்டதாக தகவல்-கி.வீரமணி

    WAITING VACANT DETAILS...................?

    ReplyDelete
  21. அனைவருக்கும் நல்லதோர் தீர்ப்பு வழங்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஆர்வமாகவும், பயமாகவும் இருக்கு...

      Delete
  22. Here no power ....so please update news ...

    ReplyDelete
  23. all are expect to good news sir

    ReplyDelete
  24. We can expect good news by evening

    ReplyDelete
  25. today kalvi maaniya korikgaiyl any new teacher appointment irrukka next TET exam eppo any idea sir

    ReplyDelete
  26. epadium today rresult conform because after one yearla election varuthu atha epadi namala play panraganu paru elame politics

    ReplyDelete
  27. Sir ..Pls give Your Status For Our Court Situation..

    ReplyDelete
  28. இன்னும் 25 நிமிடங்களில் Result தெரிந்துவிடும். இறுதி தீர்ப்பா? Or மீண்டும் ஒத்திவைப்பா? என்று.

    ReplyDelete
  29. உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளின் அதிர்ச்சி தகவல் ; யாரைத்தான் நம்புவதோ?

    ReplyDelete
  30. தீர்ப்பு தள்ளிவைப்பா ??????????????????

    ReplyDelete
  31. இறுதி வாதம் இன்றுடன் முடியும் என்றும் இறுதி தீர்ப்பு அறிவிக்கும் தேதி பின்னர் அறிவிக்கபடும் என்றும் கூறபடுகிறதே! உண்மையா sir?

    ReplyDelete
  32. இறுதி வாதம் இன்றுடன் முடியும் என்றும் இறுதி தீர்ப்பு அறிவிக்கும் தேதி பின்னர் அறிவிக்கபடும் என்றும் கூறபடுகிறதே! உண்மையா sir?

    ReplyDelete
  33. Dear friends don't spreed incorrect imfo

    ReplyDelete
  34. Rajalingam sir pls update here...

    ReplyDelete
  35. Sir result sollunga????!?!!??????? TET

    ReplyDelete
  36. சார் கேஸ் என்னாச்சு சார்? விசாரணை முடிந்ததா? இல்லை நடக்குதா?

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்ததேர்வின் இன்றைய வழக்கின் தேதி ஒத்திவைத்துள்ளதாக தகவல்......

    ReplyDelete
  39. எப்போது அடுத்த தீர்ப்பு வருமாம் Sir???

    ReplyDelete
  40. இது என்ன முதலமைச்சர் வழக்கா 30 நாட்களுக்குள் விரைந்து முடிக்க .......... எத்தனை பேரின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். காலத்தின் மதிப்பு தெரியாத கயவர்கள்

    ReplyDelete
  41. இறுதி வாதம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த அறிவிப்பு சில நிமிடங்களில்

    ReplyDelete
  42. நமது Case முடிந்து, அடுத்த Case is running. But அறிவிப்பு எதுவுமே சொல்லல.

    ReplyDelete
  43. நமது Case முடிந்து, அடுத்த Case is running. But அறிவிப்பு எதுவுமே சொல்லல.

    ReplyDelete
  44. இறுதி வாதம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த அறிவிப்பு சில நிமிடங்களில்

    ReplyDelete
  45. இறுதி வாதம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த அறிவிப்பு சில நிமிடங்களில்

    ReplyDelete
  46. Hello Now is going only 2nd case... dont spret romour

    ReplyDelete
  47. Today good news don't worry friends

    ReplyDelete
  48. என் ஆசிரியர் இன நண்பர்களே கோர்ட் நிலவரத்தை மேலே ஆதாரத்தோடு பதிவிட்டுள்ளேன்... பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம்..

    ReplyDelete
    Replies
    1. சரியான தகவலை அறிய காத்து கெண்டிருக்கிறோம்

      Delete
  49. விரைவில் வழக்கின் தேதி ஒத்தி வைத்ததற்கான உண்மை நிலவரத்தையும் அதற்கான தேதியையும் குறிப்பிடுகிறேன்... யாரும் இன்று நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்க வேண்டாhம்

    ReplyDelete
  50. நடந்து முடிந்த விவாததில் பேசபட்ட சில முக்கிய விஷயங்கள்: "ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் மாணவர் நலன் கருதி ஏற்கனவே நியமித்தது போல நிதிமன்ற ஆணைக்கு உட்பட்டு ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளலாம். அதற்க்கு எந்த தடையும் இல்லை. மேலும் தற்போதைய வழக்கின் நிலையை ஆராய குழு ஒன்றை ஏற்படுத்த பரிந்துரை" By supreme court.

    ReplyDelete
  51. Court Working Hours Only 7 ..So Today May Be Not Possible ?

    ReplyDelete
  52. TET Announcement soon. . Don't waiting for judgement. Judgement will favor of govt only. Study well. All the best

    ReplyDelete
  53. TET Announcement soon. . Don't waiting for judgement. Judgement will favor of govt only. Study well. All the best

    ReplyDelete
  54. what we can do? we are expecting the judgement should be favourable to all tet students

    ReplyDelete
  55. Plz tell me tet exam varuma nan private school job resion pannitan

    ReplyDelete
  56. next yappa case hearingku varuthu..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive