Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதி தேர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்' என எதிர்பார்க்கப்படுகிறது.


             கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த,ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22 ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

             இன்னும், 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர். அடுத்த தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைப்போல், ஜூலையில் தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், வலியுறுத்தினர். இதுகுறித்து, முதல்வர் பரிசீலனை செய்து,முடிவை அறிவிப்பார் என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்திருந்தார். எனவே, இது தொடர்பாக, முதல்வரின் அறிவிப்பையும், பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.




7 Comments:

  1. Dinamalar paper kku vera velaiye illaya...? Weekly once yethavathu rumoura kilappikitte irukkanga...

    ReplyDelete
  2. Yes really dinamalar rumor news updated first march la announcement April la exam varum sonnanga varala next April la announce pannuvanga may la exam varum sonnanga varala next may la announce panni June exam sonnanga varala ippo July ah exam sonna yaru nampuvanga cm announce pannuvanga nu vattarangal therivikirana news tha podranga yen education sectrary solla maatangala enna ethavathu oru rumor news pottu paper sales panna nangala kidaicha

    ReplyDelete
  3. Don't spread rumors on TET. it is just words for the people those who spread it, but its the future of lakhs and lakhs of teachers. Be kind and honest

    ReplyDelete
  4. Don't spread rumors on TET. it is just words for the people those who spread it, but its the future of lakhs and lakhs of teachers. Be kind and honest

    ReplyDelete
  5. Sir,

    Now B.Ed Computer Science eligible for TET

    ReplyDelete
  6. what about pg botany posting.?

    ReplyDelete
  7. what about cv1&cv2 missed candidates? Are they get chance?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive