Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் மரணம்


             புகழ் பெற்ற அறிவியல் எழுத்தாளரும் ரபீந்திரா புரஸ்கார் விருது பெற்றவருமான ஆருப் ரத்தன் பட்டாச்சார்யா காலமானார்.


               இவர் கடந்த 1976-ம் ஆண்டு எழுதிய அஸ்ட்ரானமி இன் ஆன்சியன்ட் இந்தியா என்னும் புத்தகத்தை எழுதி புகழ்பெற்றார். மேலும் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

                 சிறு குழந்தைகளுக்காக எழுதப்பட்ட அறிவியல் புத்தகங்களுக்காக 76-77ம் ஆண்டுகளில் என்.சி.இ.ஆர்.டி விருதும், 94-ம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் அகாடமி சார்பில் இந்திரா காந்தி விருதும் பெற்றுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive