NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர்கள் - ஊதிய உயர்வு குறைபாடு

4 Comments:

  1. TRB-TNTET 2013 PAPER-1 SERIES CODE:A
    வினா எண்.2. பள்ளிப் பருவ குழந்தைகளிடம் மன எழுச்சி வளர்ச்சியினை அதிகமாக பாதிப்பவர் A)பெற்றோர் B)குடும்ப நபர் C)நண்பர் D) ஆசிரியர்கள் என்ற வினாவுக்கு விடையாக C)நண்பர் என வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பெற்றோரில் பலர் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, வீட்டில் சண்டை போடுவது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாவது போன்ற சம்பவங்களை நேரில் பார்க்கும் குழந்தைகளுக்கு மன எழுச்சி வளர்ச்சி அதிகமாக பாதிக்கிறது. பள்ளிப் பருவத்தில் நண்பரால் பாதிப்பு குறைவுதான். கல்லூரிகளில் வேண்டுமானால் பாதிப்புற்கு நண்பர்கள் சிலர் காரணமாக இருக்கலாம். ஆனால் பள்ளிப் பருவ குழந்தைகளிடம் மன எழுச்சி வளர்ச்சியினை அதிகமாக பாதிப்பவர் பெற்றோராகத்தான் கருத முடியும்.

    ReplyDelete
  2. TRB-TNTET 2013 PAPER-1 SERIES CODE:A

  3. TRB-TNTET 2013 PAPER-1 SERIES CODE:A

    இதுபோல்வினா எண்.16.
    விடை 8 என்றால் வினாக்கள் என்னவாக இருக்கும் என்று ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கிறார். இதற்கு அறிவை உருவாக்குவதற்காகக் கற்பித்தலாகும் என வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வினா கணிதம் தொடர்பான வினா, எனவே விடையானது B) கணக்கில் ஆழ்ந்த அறிவை சோதிப்பதாகும் என்பதுதான் சரியான விடையாக கருத முடியும்.

    மேலும், மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம். என்ற வினாவுக்கு பாட இணைச் செயல்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் சமூக வளர்ச்சி ஏற்பட கற்பிக்கப்பட்டு வரும் முப்பருவக் கல்வி முறை CCE முறையானது மதிப்பீட்டுச் செயல்பாடு EVALUATION முறைப்படிதான் நடைபெறுகிறது. எனவே இந்த வினாவுக்கான விடை B) மதிப்பீட்டுச் செயல்பாடுஎன்பதுதான் சரியான விடையாக கருத முடியும்.

    ReplyDelete
  4. PAPER -1, SERIES-A, Q-142
    QUESTION- NON CONVENTIONAL SOURCES OF ENERGIES' ONE EXAMPLE IS?

    OPINION:-
    Energy generated by using wind, tides, solar, geothermal heat, and biomass including farm and animal waste as well as human excreta is known as non-conventional energy. All these sources are renewable or inexhaustible and do not cause environmental pollution. More over they do not require heavy expenditure.

    1. Wind Energy:

    Wind power is harnessed by setting up a windmill which is used for pumping water, grinding grain and generating electricity. The gross wind power potential of India is estimated to be about 20,000 MW, wind power projects of 970 MW capacities were installed till March. 1998. Areas with constantly high speed preferably above 20 km per hour are well-suited for harnessing wind energy.

    2. Tidal Energy:

    Sea water keeps on rising and falling alternatively twice a day under the influence of gravitational pull of moon and sun. This phenomenon is known as tides. It is estimated that India possesses 8000-9000 MW of tidal energy potential. The Gulf of Kuchchh is best suited for tidal energy.

    3. Solar Energy:

    Sun is the source of all energy on the earth. It is most abundant, inexhaustible and universal source of energy. AH other sources of energy draw their strength from the sun. India is blessed with plenty of solar energy because most parts of the country receive bright sunshine throughout the year except a brief monsoon period. India has developed technology to use solar energy for cooking, water heating, water dissimilation, space heating, crop drying etc.

    4. Geo-Thermal Energy:

    Geo-thermal energy is the heat of the earth's interior. This energy is manifested in the hot springs. India is not very rich in this source,

    5. Energy from Biomass:

    Biomass refers to all plant material and animal excreta when considered as an energy source. Some important kinds of biomass are inferior wood, urban waste, bagasse, farm animal and human waste.
    REFER-
    http://www.preservearticles.com/201104235869/what-are-the-non-conventional-sources-of-energy.html

    SUGGESTION- OPTION A,B,C AND D - ALL ARE CORRECT
    HOPE U WILL CONSIDER

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive