Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்-தமிழ்நாட்டில்ஒன்று உள்ளது

 
       இந்தியாவில், 21 போலி பல்கலைக் கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, பல்கலை கழக மானியக்குழு அறி வித்துள்ளது.பல்கலை மானியக்குழு விதிகளின்படி, மத்திய, மாநில அரசால் நிறுவப்பட்டுள்ள பல்கலைகள் மட்டுமே, யுனிவர்சிட்டி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். 


         வேறு எந்த கல்வி நிறுவனமும், யுனிவர்சிட்டி என்ற வார்த்தையை பயன்படுத்தி, இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை நடத்தி, அதற்கென பட்டங்களை வழங்குவது, யு.ஜி.சி., சட்ட விதியின்படி, தடை செய்யப்பட்டுள்ளது. மீறும் கல்வி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் பாயும் எனவும், அது எச்சரித்துள்ளது.


           இந்தியா முழுவதும், யு.ஜி.சி., சார்பில், நடத்தப்பட்ட ஆய்வில், 21 பல்கலைகள் போலியானது என, கண்டறி யப்பட்டு, அதன் அதிகார பூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

            உத்தரபிரதேசத்தில் 9, டில்லி 5, பீகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகியவற்றில், தலா ஒன்று என, போலி பல்கலைகள் கண்டறியப்பட்டு உள்ளன. மாணவர்கள் இதில் சேர்ந்து ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.




3 Comments:

  1. Why don't you publish the names of Universities,to save the pupils of Tamilnadu

    ReplyDelete
  2. Muthupandi R10/21/2013 8:46 pm

    Go to UGC website to findout list of fake universities in india.

    ReplyDelete
  3. DRAVIDAN UNIVERSITY in Andra pradesh-Kuppam is no.1 FRAUD university in world. There are thousands and thousand of students who had joined in this university from 2007 to 2012 through off-campus distance education mode in M.Phil/Ph.D has lost their lakhs of money and valuable time. Till now the justice has not delivered to the candidates. Beware of this educated frauds.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive