Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு


                முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

                     சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .இவ்வழக்கு இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (அக் 18)மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.




5 Comments:

  1. சென்ற வருடம் வெளியிடப்பட்ட முதல் பட்டியலில் இறுதி கட் ஆப் மதிப்பெண்ணில் அதிகம் பேர் அழைக்கப்பட்டதன் மூலம் வயது குறைவான மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்கள் தேர்வாகவில்லை. அவர்கள் பணி கிடைக்கும் என்று ஒரு வருடமாக நம்பி ஏமாந்தனர். அதில் நானும் பாதிக்கப்பட்டவன்.அப்போது தேவையான நபர்களை அழைக்கப்பட்டிருந்தால் நான் மன உளச்சளுக்கு ஆளாகியிருக்க மாட்டேன்.

    டி.ஆர்.பி அதை கவனத்தில் கொண்டு இந்த முறை காலி பணியிடங்களுக்கு ஏற்றவாறு தேர்வர்கள் 1:1 விகிதத்தில் அழைக்கப்பட்டுள்ளனர்.இதன் பிறகு சான்றிதழ் சரிப்பார்ப்பில் வராதவர்கள் மற்றும் சமர்ப்பிக்க தவரியவர்கள் இதன் மூலம் ஏற்ப்படும் இடங்களை நிரப்ப திரும்பவும் இரண்டாவது பட்டியலை வெளியிடும்.

    நீங்கள் வழக்கு தொடுத்து வருடம் முழுவதும் காத்திருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Ithu pola sariya padikaama adi kadi case podarathey whole day work ah vasirukama .please concentrate on your stuties...nee yevelu cases pottaalum onnum nadakaathu....neelaam case piduvanu. Trb ku theriyatha yenna....unnai yeppudium kupida poradu illa.kupidaum kudathu..unnai pola case pottavangaluku last year botany .inntha year Tamil oru paadama irunthalum tirundamaatingala? Olunga irunta second list vaara..chances kudupanga.illa apparam govinda tha...be cool border mark candidates...

    ReplyDelete
    Replies
    1. Your thought absolutely right sir.can you know another information about that case

      Delete
  3. ena ithu case potute iruntha epatha oru mudivuku varathu.ithhanala tet result vera pending.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive