NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்


              சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
 
முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு.. தமிழ்நாடு மின்சார வாரியம்,அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியருக்கு போனஸ்நுகர்பொருள் வாணிபக் கழகம்அரசு ரப்பர் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ்,வனத்தோட்டக்கழகம்தேயிலைத்தோட்டக் கழக ஊழியர்களுக்கு 290 சதவீத போனஸ் அளிக்கப்படும். பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணைய ஊழியர்களுக்கும் இதே அளவிலான போனஸ் தரப்படும். லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் 20 % போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive