Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SG Teacher Pay Scale - Court Case Regarding

              இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிதொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது.

             சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கறிஞ்சர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதால் இந்த வழக்குமீண்டும் தள்ளி போய் உள்ளது.எனினும் வரும் வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.




2 Comments:

  1. please (upload) send 21.07.2013 PG Tamil "A"series TRB original question paper sir.(masilamani_sm@yahoo.com)

    ReplyDelete
  2. 21.07.2013 TRB PG Tamil "A" series orginal question paper upload please sir.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive