Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்!


          இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம் பெறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும். எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதை இங்கே காணலாம்.
மொழிப்பாடம் - 255 பேர்
ஆங்கிலம் - 677 பேர்
கணிதம் - 18,682 பேர்
அறிவியல் - 69,560 பேர்
சமூக அறிவியல் - 26,554 பேர்.




2 Comments:

  1. I am a Science teacher. Though out of 46 students 11 have scored centum I am not happy. I am totally against the dead easy question papers and meaningless marks.I am sorry if u feel I am Wrong.

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் பெரும்பாலான தேர்வு மையங்களில் ஒரு மதிப்பெண் விடைகளை செய்தி வாசிப்பாளர் போல் அறிவிப்பது Fashion ஆகி விட்டது..பிறகு Centum களின் கூடாமல் என்ன செய்யும்?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive