ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்
ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில்
ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களும்,தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில்







எப்பொழுது நடந்தாலும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்தால் சரி.
ReplyDeleteநேர்மையாகவா ?நடக்கும் ஆனா ......நடக்காது.
ReplyDelete..
பள்ளி கல்வித் துறையில் ஒரு வேளை நியாயமாக நடக்கலாம்.. தொடக்கக் கல்வி துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் 100% முறைகேடாகவே நடக்கின்றது.. குடும்பத்தை பிரிந்து வாடும் ஆசிரியர் உறவுகளின் சாபம் இதற்கு காரணமானவர்களை நிம்மதியாக வாழவிடாது..
ReplyDeletehai vaalu murugan
ReplyDeletehai vaalu murugan
ReplyDeleteafter 5 years every one should be transfered from a school to other school.
ReplyDeleteA perodic transfer after 5 years will give a good exposure to Teaching community
ReplyDelete