Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Mobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா?

       Airtel, Aircel, Vodafone, Docomo போன்ற அனைத்து வினியோகஸ்தகர்களும் Internet Package விலையை அதிகப்படுத்தி இருப்பது நாம் எதிர்பார்த்திடாத ஒன்று 
 
             ஆனால் அதற்கு பின்னால் நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயம் உள்ளது .ரஷ்யாவை சேர்ந்த 'யாழினி பாய்ண்ட் '(YALINY POINT) நிறுவனம் வின்னில் ஒரு செயற்கை கோளை ஏவி அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து மொபைல்களுக்கும் குறைந்த கட்டணத்தில 'Unlimited voice call around world wide' அதாவது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நபர்களுக்கும் இலவசமாக பேசும் வசதி மற்றும் Unlimited Internet வசதியை அளித்துள்ளது இதன் வேகம் நொடிக்கு 2mbps இது சேட்டிலைட்டிலிருந்து உண்டாகும் தொடர்பு என்பதால் சிக்னல் பிரச்சினை இருக்காது நடுக்கடலானும் சரி பாலைவனமாக இருந்தாலும் சரி மலை உச்சியாக இருந்தாலும் சரி ஒரு pointகூட குறையாது.மற்றொரு செய்தி ரஷ்யாவை தொடர்ந்து அமேரிக்காவும் இந்த வகை சேட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறது.
 
            அனைய போகும் விளக்கு பிரகாசமாக எறியும் என்பார்கள் அது உண்மைதான்
இந்த யாழினி பாயிண்ட் உலகம் முழுவதும் வந்துவிட்டால் அனைத்து கொள்ளை நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்பதால் இப்பொழுதே அவர்கள் நம்மிடம் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுவிட்டனர் அதனால்தான் Internet pack கட்டணத்தை முதற்கட்டமாக அதிகப்படுத்தி உள்ளனர்
 
             ஆனால் நாம் அனைவரும் இப்பொழுது பிரார்த்திக்க வேண்டியது YALINY POINT சேவை வேகமாக நாம் அனைவருக்கும கிடைக்க வேண்டும் என்பதுதான்.! சுகி சுந்தரம் முக நூலிருந்து




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive