Home »
» SSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் இன்றைய நிலை
இன்று SSTA ஊதிய வழக்கு விசாரணைக்கு
எட்டப்படவில்லை, பிற வழக்கு 34ம் இறுதி விசாரணை வழக்கு 32ம் மட்டுமே
விசாரணை நடந்துள்ளன.
இவ்வழக்கு மீண்டும் அடுத்த வாரம் புதன்கிழமை
(05.10.2014) அன்று இறுதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...