50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி .விரைவில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த
மத்திய அரசு ஊழியர்களுக்கான 50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன்
இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர்
அருண்ஜெட்லி நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்பு
1/1/15 முதல் அமுல்படுத்தப்பட்டு1/1/15 முதல் 63'/, அகவிலைப்படி
வழங்கப்பட உள்ளதாகவும் இதனை செயல்படுத்த அரசுக்கு 1230 கோடி கூடுதல்
செலவு ஏற்படுமென மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளதாக செய்தி
வெளியாகியுள்ளது .
super news
ReplyDeleteIs it true
ReplyDeleteGOOD NEWS TO CENTRAL GOVT EMPLOYEES TO BE FOLLOWED BY TN STATE GOVT EMPLOYEES
ReplyDeletelet good things happen to salaried people
DeleteOk
Deleteகாய் கனியாகிறது ....
ReplyDeleteஅடுத்து பே -கமிஷன் ....
ஓ. .. இது தான் பழம் நழுவி வாயில் விழுவதோ ..
ஆனால் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் .....
இல்லையேல் பழத்தை ருசிக்க முடியாது ....