Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிக்காக ரூ 233 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி

     பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு, மிதிவண்டிகள் வழங்க 233 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் 12 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


        ஆயிரத்து 450 மாணவ, மாணவிகளுக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி மிதிவண்டிகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதாக கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive