Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூபாய் 250 செலவில் கல்வி வளர்ச்சி நாள்

      தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட முந்தைய தி.மு.க., ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படஉள்ளது.
 
            இந்த கல்வி வளர்ச்சி நாள்கொண்டாட்டத்துக்கு மேல்நிலைப் பள்ளிகள் 500 ரூபாய்; மற்ற பள்ளிகள் 250 ரூபாயை பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியிலிருந்து செலவு செய்யலாம் என கல்வித்துறை அனுமதி அளித்து உள்ளது.




2 Comments:

  1. நீங்க இந்த 250 ரூபாய ஒதுக்காவிட்டாலும் காமராஜா் அவா்களின் பிறந்த நாளை படித்த ஒவ்வொருவரும் கல்வியின் பிறந்த நாளா எங்கள் மனதில் கொண்டாடி கொண்டுதான் இருக்கிறோம்....

    ReplyDelete
  2. இப்படியும் காமராஜரையும் கல்வியையும் இழிவுபடுத்தலாமோ?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive