மாணவ, மாணவியர் சுத்தமாக இருக்கும் முறை குறித்து, 'யுனிசெப்' உடன்
இணைந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி தரப்பட்டது. மத்திய அரசின்,
'ஸ்வச் பாரத்' என்ற துாய்மை இந்தியா திட்டத்தில், துாய்மையான இந்தியா,
துாய்மையான பள்ளி என்ற திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்
மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியர் கழிப்பறையை பயன்படுத்தி
பின், உணவருந்தச் செல்லும் முன், கை கழுவுவது குறித்தும் கற்றுத்
தரப்படுகிறது.
Quarterly Exam Questions Answers
Home »
» பள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...