NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 துணை தேர்வு 'ரிசல்ட்'

பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த உடனடி துணைத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூன், ஜூலையில் நடந்த பிளஸ் 2 உடனடி துணைத் தேர்வின் முடிவு இன்று வெளியிடப்படுகிறது.தேர்வர்கள், தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் முதல், பதிவிறக்கம் செய்யலாம்.விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், 27, 28ல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, விண்ணப்பிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive