NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறப்பாசிரியர்கள் பணி, ஊதியம் விண்ணப்பித்தல் குறித்து வழிகாட்டுதல் - முழு தொகுப்பு

       கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக, தமிழக அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டு முறையாக தேர்வுச் செய்யப்பட்டு,
ரூ. 5000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு, பின்னர் ரூ. 7000 ஆக உயர்த்தப்பட்டு தொகுப்பூதியம் வரும் மாதத்தில் ரூ. 7700 என்று உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

   PET

இந்நியமனம் நடைப்பெற்று சுமார் 5 ஆண்டுகளாக, 2012 முதல் 2016 வரைசிறப்பாசிரியர்கள்உடற்கல்வி,தையல்,ஓவியம் மற்றும் இசை ஆகியபாடங்களுக்கு நியமிக்கப்படாமல் காலிப் பணியிடங்கள் 1325 ஏற்பட்டதாகஅரசின் அறிவிக்கை எண்: 05/2007 நாள் : 26.07.2017 தெரிவிக்கின்றது.

MUSIC




 DRAWING

SEWING


  பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் மதுரை மாநகராட்சியில் பின்னடைவுப்பணியிடங்கள் 16; நடப்பு காலிப்பணியிடங்களான பள்ளிக்கல்வி இயக்ககபணியிடங்கள் 1242; தொடக்கக் கல்வி இயக்க்கத்தில் 11; கோவைமாநகராட்சியில் 9;  சென்னை மாநகராட்சியில் 6; மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனத்தில் 7; சமூகப் பாதுகாப்புத்துறையில் 34 ஆகமொத்தம் 1325 பணியிடங்கள் காலியாக உள்ளது.

  எழுத்துத்தேர்வு 95 மதிப்பெண்களுக்கு 23.9.2017 அன்று நடைப்பெறஉள்ளது. 5 மதிப்பெண் வேலை வாய்ப்பக பதிவு மூப்பிற்கு வழங்கப்படஉள்ளது.

இணையம் வழியாக மட்டுமேஇன்று முதல் 18.8.2017 வரைதேர்வாணையத்தின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

                   இணையத்தில் விண்ணப்பிக்க : https://trbonlineexams.in/spl/
நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களுக்குமாத ஊதியம் 5200-20200 + தர ஊதியம்2800 என்ற விகித்ததில் நிர்ணயிக்கப்பட உள்ளது.
கல்வித்தகுதி ( தமிழில்




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive