Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

JACTTO - JEO வின் அழைப்பிதழை ஆர்வத்தோடு அளிக்கின்றேன்!


சங்க வேலை அப்பப்பா !!!

200 ரூ சந்தா கேட்டால் முனுமுனுப்பான்
என்ன செய்தது சங்கம் என்று எதிருரைப்பான்
கூட்டத்திற்கு வா என்றால்
கும்பிடு போடுவான்
அலுவலகத்தில் குனியக் குனிய
குட்டுப்படுவான்
எதிர்படும் சங்கத்துக்காரனிடம்
எல்லா அடக்குமுறைகளையும்
கொட்டித்தீர்ப்பான்
எழந்து வா கேட்போம் என்றால்
இருகைகளையும் பற்றி வேண்டாமென்பான்
எங்குமே வரமாட்டான்
எதற்குமே இடமாட்டான்
மாத இறுதியில் ATM ல் பணம்
வரவில்லையென்றால்
வாசல்வரை வந்து வாதிடுவான்
உண்ணாவிரத நாளில்
ஊரில் வேலையென்பான்
ஆர்பாட்டமெனில் தொடர்பு எல்லைக்கு
வெளியில் இருப்பான்
ஊர்வலம் போகும்போது
இடையிலே கழன்றிடுவான்
சென்னைக்கு வா என்றால்
அன்னைக்கு முடியவில்லை என்பான்
அவன் சொந்தக்காரனுக்கு G.O
கேட்டிடுவான் G.O தர தாமதித்தால்
ஓவென்று ஊரெல்லாம் உளறிடுவான்
இத்தனையும் மறந்துவிட்டு
இனிமையாக புன்னகைத்து மீண்டும்
அவன் மேசைமுன்னே வாருங்கள்
வென்றிடலாம் என்று சொல்லி
JACTTO - JEO வின் அழைப்பிதழை
ஆர்வத்தோடு அளிக்கின்றேன்
ஆகஸ்டு  5 ல்
சங்கமிப்போம்  சாதிப்போம்.




2 Comments:

  1. secondary grade teacher's salary problem na matra sangankal odividume athayum sollunga boss

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive