Home »
» 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை -பள்ளி கல்வி இயக்குநர்!!!
அரசு ,தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் துன்புறுத்தல்
உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்த மாணவர்கள் விபரங்களை தருமாறு பள்ளி
கல்வி இயக்குநர்உத்தரவு.
உண்மை தகவல்களை மறைத்தால் கடும் நடவடிக்கை எனவும் 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை.
கல்வித்துறை இயக்குநர்ரே அனைத்து பள்ளிகளுக்கும் வந்து ஒரு மாதம் பாடம் நடத்தட்டும். அப்போது புரியும் ஆசிரியர்களின் வலி
ReplyDelete