சென்னையில் 41-வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 10-ந் தேதி தொடங்க உள்ளது.
சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் பிரமாண்ட புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இப்புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. நடப்பாண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராகே அமைந்தகரை புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளிக்கூட வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. Quarterly Exam Questions Answers
Home »
» சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி ஜனவரி 10-ல் தொடக்கம்!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...