இந்திய அளவில் Finance துறையில் அதிகம் Download செய்யப்பட்ட Apps- ல் 3 வது Rank  பெற்று, நமது பாடசாலை வெளியிட்டுள்ள TAX CALCULATOR App சாதனை புரிந்துள்ளது.
மேலும் ஆஸ்திரியாவிலும் ,பெல்ஜியத்திலும் 14 ஆவது இடம் பெற்றுள்ளது. இம் மகிழ்வான செய்தியை நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

2. மேலும் Excel Sheet ல் Download செய்யும் வகையில் வெளியிடப்பட்ட முதல் Offline Android Appம் நமது Tax Calculator App தான்.

5 comments:

 1. ahamed sulaiman s m2/11/2018 6:42 pm

  congratulations
  keep it up

  ReplyDelete
 2. Congratulations
  Keep it up
  By
  Ahamed sulaiman S M

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்...வாழ்க.. உங்களது பணி...பாடசாலை...அலுவலர்களே.....

  ReplyDelete
 4. Congradulation.................

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments