பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு இன்று தற்காலிக மதிப்பெண்
வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் நடந்தது. மே 16ம் தேதி
தேர்வு முடிவுகள் வெளியானது.
இதையடுத்து, 21ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்படும் என்று
தேர்வு–்த்துறை அறிவித்தது. இதன்படி, மாணவ மாணவியர் தாங்கள் படித்த மற்றும்
தேர்வு எழுதிய பள்ளிகள், தேர்வு மையங்களில் இன்று மதியம் சென்று தற்காலிக
மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண்
ஆகியவற்றை பதிவு செய்து தாங்களே தங்களின் தற்காலிக மதிப்பெண்களை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
frnds marsheet download agutha
ReplyDelete