ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்

அரசுக்கு எதிராக போராட வேண்டாம் என ஆசிரியர்கள்,
மற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.நாளை தமிழக செயலகம் முற்றுகையிடப்போவதாக அரசு ஊழியர்சங்கம் அறிவித்துள்ள நிலையில்
வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. தமிழக வருவாயில் 70 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Share this