நீட் நுழைவுத்தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளில்
மொழி மாற்றம் தவறாக உள்ளதால் 194 சலுகை மதிப்பெண் தர வேண்டுமென டெக் ஃபார் ஆல் என்ற தனியார் தொண்டு நிறுவன அமைப்பு தெரிவித்துள்ளது. வினாத்தாளில் cheetah என்ற சொல்லை சீதா என சிபிஎஸ்இ மொழி மாற்றம் செய்ததாகவும், தமிழில் புத்தகங்கள் இல்லாததால் தான் நீட்தேர்வில் மொழிமாற்ற பிழைகளுக்கு காரணம் என்றும் புகார் கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...