மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி

கோவையில் பேரிடர் பயிற்சியின்போது
உயிரிழந்த
மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், “பேரிடர் பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த செய்தி அறிந்து துயரமடைந்தேன். உரிய அனுமதி பெறாமல் முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்

Share this