சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்
என்று தமிழக அரசுக்கும் , பள்ளி கல்வி அமைச்சர்
கே. ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கும்
கவின்கலை பட்டதாரிகள் நல சங்கத்தின் தலைவர் பி. அய்யாவு அவர்கள் வலியுறித்தியுள்ளார் .
இது தொடர்பாக
அவர் வெளியிட்ட அறிக்கை தமிழகப் பள்ளிகளில்
ஓவியம் தையல் இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம்
போட்டி தேர்வை நடத்தியது. தேர்வு முடிவின் அடிப்படையில் ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒரு பணியிடத்துக்கு 2 பேர் என்ற முறையில் 2784 பேர் சான்றிதழ் சரிபார்புக்கு அழைக்கப்பட்டனர்.
கவின்கலைDFA, BFA,MFA படித்த
மாணவகளின் ஒத்து உழைப்புடன் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பண்ருட்டி வேல்முருகன், குடியாத்தம் லதா அவர்கள் கடந்த சட்டமன்றத்தில் பேசி . மக்கள்டிவி, ஜினியர் விகடன், அரசு அதிகாரிகள்
உயர் அதிகாரிகள் IAS
அதிகாரிகள் இவர்களின்
நல் உதவிகளின் பயனால் எங்களுக்கு TRB தேர்வில் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்து .TTC முடித்தவர்களுக்கும்
வாய்ப்பு இருந்தது. 2.நாள் FREE HAND AND MODEL
DRAWING தேர்வு நவம்பர் நடக்கும் இதை கவின்கலைகல்லூரியில்படித்த மாணவர்கள் நுழைவுதேர்வு (ENTRANCE EXAM) எழுதி தேர்ச்சி பெற்று கவின்கலைகல்லூரியில் முதல்
இரண்டு
வருடம்
painting, sculpture , viscom., ceramic படித்து பிறகு 3 வருடம் பட்டபடிப்பு படிக்கிறோம் அதனால் கவின்கலைகல்லூரியில்படி த்த மாணவர்களுக்கு 1989ல் அரசனையில்[ அனைத்து ஜி.ஓ. நகல்களுக்கு இந்த பிளாக்கை விசிட் செய்யவும்]
Visit this link for all G.O.s regarding Drawing Teachers Recruitment
Clikck the link below..
http://ayyavukavinkalaibfa.blo gspot.in ( GO ) உள்ளபடி Technical teachers
certificate or * a diaploma in fine arts awarded by the director of
technical EducationGO.MS.No1636
education dt .17.11.89 w.e.f 20.9.89 ஆகையால் கவின்கலைகல்லூரியில்ப டித்த மாணவர் களுக்கு t t c
(Technical teachers certificate) தேவையில்லை என்று அரசனை ( GO) உள்ளது என்றார்.
எங்கள் தரப்பை பதிவு
செய்தும் கல்விஅமைச்சர்க்கு விரைவாக சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கும் , பள்ளி கல்வி அமைச்சர்
கே. ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கும்
கவின்கலை பட்டதாரிகள் நல சங்கத்தின் தலைவர் பி. அய்யாவு அவர்கள் வலியுறித்தியுள்ளார்.
விரைவில் வெற்றி நமதோ
ReplyDelete