தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளியியல் ஆய்வாளர்
காலியிடங்கள்: 13
கல்வித் தகுதி: புள்ளியியல், கணிதம் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.36,900 - 1,16,600
வயது: 30
தேர்வுக் கட்டணம்: ரூ.150
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26/9/2018
மேலும் விவரங்களுக்குhttp://www.tnpsc.gov.in/notifications/201817notyfnstatisticalInspector.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...