பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தால்
மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் இலவசமாக அனுமதிக்க வேண்டும். டிசம்பர் வரை இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments