பள்ளி மாணவர்களுக்கு அடுத்தவாரம் முதல் இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பள்ளி மாணவர்களுக்கு அடுத்தவாரம் முதல்
இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இலவச பேருந்து அட்டை வழங்குவதை முதல்வர் பழனிசாமி அடுத்தவாரம் தொடங்கிவைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share this