PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை
நிறுத்தம் அறிவித்தது தெரிந்ததே 
இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர் என தமிழக அரசு ஜாக்டோ ஜியோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group