தமிழக காவல் உதவியாளர் எழுத்துத் தேர்வு துவக்கம்

தமிழக காவல் உதவியாளர் (கைரேகைப் பிரிவு) எழுத்துத் தேர்வு துவங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 5 மையங்களில் 4091 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

Share this

0 Comment to " தமிழக காவல் உதவியாளர் எழுத்துத் தேர்வு துவக்கம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...