*மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம்
கேட்டு போராடி வந்த அரசு மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

*ஊதிய பிரச்சினைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஊதியக் குழு எப்பொழுது தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என சென்னை நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி

*அறிக்கை பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு

*வழக்கு விசாரணை மீண்டும் வரும் 17 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments