ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17B நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து.. தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.


இச்செய்தி தற்போது காவேரி செய்திகள் தொலைக்காட்சியில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது. இதர தொலைக்காட்சிகளில் வெளியாகவில்லை. எனவே முறையான அரசு ஆணையோ அல்லது செயல்முறையோ வெளியிடப்பட்டால் மட்டுமே உறுதியான செய்தியாக கருத இயலும். அது வரை காத்திருப்போம். 

இச்செய்தி உண்மையான செய்தியாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்போம்.

அன்புடன் - பாடசாலை.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments