புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்
அதிகாரிகளின் உத்தரவினை செயல்படுத்தாத மற்றும் கீழ்ப்படியாத கந்தர்வக்கோட்டை வட்டார கல்வி அதிகாரிகள் அலெக்சாண்டர், வெங்கடாசலம் மற்றும் அரிமளம் வட்டாரக்கல்வி அதிகாரி ஞானக்கனி ஆகிய 3 பேரையும் , மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...